தொங்கட்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தொங்கட்டான் (பெ)

  1. தொங்கலாயுள்ள அணிவகை; தொங்கியபடி நிற்கும் காதணி; தொங்கல்
  2. உடையைத் தளர்வாகக் கட்டுகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. any ornament that hangs; a pendant
  2. a mode of tying cloth loosely
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---தொங்கட்டான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :தொங்கு - காதணி - தொங்கல் - சிமிக்கி - லோலாக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொங்கட்டான்&oldid=1065378" இலிருந்து மீள்விக்கப்பட்டது