தொடுவானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


தொடுவானம் (பெ)

தொடுவானம்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  • horizon, as the place where the sky seems to touch the earth
விளக்கம்
பயன்பாடு
  • தொடத் தொட வந்தால் தொடுவானம் போல் தள்ளி செல்லுது (பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • ஓடத்தில் ஏறிச் செல்வோமே
தொடுவானம் குறியாக
நீல நெடுங் கனவாய் விரிகடலில்
ஓலமிடும் அலைகள் நடுவே (தூரக் கடல் தாண்டி, சு.வில்வரெத்தினம்)

ஆதாரங்கள் ---தொடுவானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :வானம் - அடிவானம் - கீழ்வானம் - தூவானம் - அத்துவானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொடுவானம்&oldid=1065402" இருந்து மீள்விக்கப்பட்டது