உள்ளடக்கத்துக்குச் செல்

தொளை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
பொருள்

தொளை(பெ)

  1. துவாரம், துளை
    • தொளைகொடாழ் தடக்கை (கம்பரா.சித்திர. 29)
  2. வாயில்
  3. உள்துளை, உட்டுளை
  4. மூங்கில்

(வி)

  1. துளையிடு
    • மணித்தோளையுந்தொளைத்தான் (கம்பரா. நிகும்பலை. 123)
  2. தொந்தரவு செய்
  3. விஷயம் தெரிதற்பொருட்டு ஆழம்பார்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. hole, aperture, orifice, bore
  2. gateway, passage, thoroughfare, opening
  3. hollow of a tube
  4. bamboo

(வி)

  1. perforate, bore
  2. tease
  3. probe


சொல்வளப் பகுதி

[தொகு]

ஒத்த சொற்கள்

[தொகு]


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தொளை&oldid=1242688" இலிருந்து மீள்விக்கப்பட்டது