உள்ளடக்கத்துக்குச் செல்

தோண்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


அடுக்கப்பட்டுள்ள தோண்டிகள்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

தோண்டி, .

  1. நீர்க்கலம்
  2. களிமண் அல்லது உலோகத்தால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் : a water pot made of clay or metal
  • பிரான்சியம் : cruche (பெண்)
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • நந்தவனத்தில் ஓர் ஆண்டி -அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தா னொரு தோண்டி - அதை
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :குடம் - பானை - கலம் - கமண்டலம் - பாத்திரம்



( மொழிகள் )

சான்றுகள் ---தோண்டி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோண்டி&oldid=1968264" இலிருந்து மீள்விக்கப்பட்டது