கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்
தோதகி(பெ)
- வஞ்சகி
- கற்பொழுக்கம் அற்றவள்
- deceitful woman
- immodest woman
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---தோதகி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
தோதகம், தோதகன், தோதகத்தி, தோதகை, கருங்காலி, ஈட்டி