உள்ளடக்கத்துக்குச் செல்

தோத்திரப்பாட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தோத்திரப்பாட்டு(பெ)

  1. கடவுள், பெரியோர் முதலியோரைத் புகழ்ந்து பாடும் பாட்டு; துதிப்பாசுரம்
  2. கிறித்துவின் துதிப்பாட்டு

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. song of praise
  2. doxology
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

[தொகு]

சொல்வளம்

[தொகு]

ஆதாரங்கள் ---தோத்திரப்பாட்டு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தோத்திரப்பாட்டு&oldid=1107371" இலிருந்து மீள்விக்கப்பட்டது