கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
|
- தேன்
- விரையார் நறவந் ததும்பு மந்தாரத்தில் (திருவாச. 6, 36).
- கள்
- அன்பெனு நறவமாந்தி (கம்பரா. நாட்டுப். 1).
- பால்
- கோசொரி நறவ மென்ன (கம்பரா. சேதுப. 25).
- வாசனை
- சாப்பிரா
- மயிற்கொன்றை
- நறை
- குங்குமம்
- ஞாழல்
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கில உச்சரிப்பு - naṟavam
- honey
- toddy
- milk
- odour, fragrance
- arnotto
- peacock's crest
- a creeper
- saffron
- foetid cassia
- நற, நறு, நறுமணம், நறவு, நறவம், நறை
- துருமம், ஜாபிரா, கறங்குமங்கல், சாப்பிரா, மஞ்சட்டி, மஞ்சிட்டி
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)
+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +