உள்ளடக்கத்துக்குச் செல்

நல்லியல்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நல்லியல்பு(பெ)

  1. நல்ல இயல்பு; நற்குணம்
  2. அறிவியலில் அனைத்து நல்ல குணங்களைக் கொண்ட ஒரு கற்பனை நிலை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. goodness; bonhomie, geniality,
  2. வேதி. ideal; perfect
  3. harmony
விளக்கம்

 :அன்பு - கருணை - கொடை - நற்பண்பு - நற்குணம்


ஆதாரங்கள் ---நல்லியல்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நல்லியல்பு&oldid=1919697" இலிருந்து மீள்விக்கப்பட்டது