உள்ளடக்கத்துக்குச் செல்

நானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

நானம் (பெ)

  1. ஞானம்
  2. ஸ்நானம்; சுத்தி செய்தற்கு நீரில் மூழ்குகை
  3. வாசனைப்பண்டம்
    • நானங் கலந்திழியு நன்மலைமேல்வாலருவி (ஐந். ஐம். 13).
  4. வாசனைப்பொடி
    • நலத்தகு நானநின் றிடிக்கு நல்லவர்(சீவக. 92).
  5. கஸ்தூரி
    • நானங்கமழுங் கதுப்பினாய் (நாலடி, 294).
  6. கஸ்தூரிமான்
  7. புனுகு, புழுகு
    • தேமார்ந்தநானந் தோய்த்து (சீவக. 1652).
  8. பூசுவன
  9. கவரிமான்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wisdom
  2. bathing; ceremonial ablutions
  3. fragrant substance
  4. fragrant powder
  5. musk
  6. musk-deer
  7. civet
  8. unguents for the body; perfumed oil for bathing; scented hair-oil .
  9. yak, bos grunniens
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நானத்தைக் கணக்கிடவே - மனம்
நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை (கண்ணன் என் தாய், பாரதியார்)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---நானம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

நானமா, கவரிமா, ஸ்நானம், வாசனை

"https://ta.wiktionary.org/w/index.php?title=நானம்&oldid=1063592" இலிருந்து மீள்விக்கப்பட்டது