நாயாடி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நாயாடி(பெ)
- வேட்டையாடி; வேட்டைக்காரன்
- திருவிதாங்கூரிலுள்ள காட்டுச்சாதியினர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hunter
- a hill-tribe in Travancore
விளக்கம்
பயன்பாடு
- நேர்முகத்தில் எட்டுபேர் கொண்ட குழு முன் நான் அமர்ந்திருந்தபோது நான் முதலில் எதிர்பார்த்த கேள்வியே என் சாதியைப்பற்றித்தான்...அவர் மீண்டும் என் படிவங்களைப் பார்த்துவிட்டு "நீங்கள் என்ன சாதி?" மீண்டும் குனிந்து "பட்டியல்பழங்குடிகளில்…நாயாடி…" என்று வாசித்து நிமிர்ந்து ’வெல்?’ என்றார்.
- நாயாடிகள். அலைந்து திரியும் குறவர்களில் ஒரு பிரிவு... நிரந்தர வசிப்பிடம் இல்லை என்பதனால் குடில்கள் கட்டிக்கொள்வதில்லை. திருவிதாங்கூரில் இவர்கள் சுமார் ஐம்பதாயிரம் பேர் இருக்கிறார்கள். (நூறுநாற்காலிகள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- நாயாடிகளும் தூதுவரும் (S. I. I.ii, 352).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நாயாடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வேட்டை - வேட்டைக்காரன் - பழங்குடி - சாதி - குறவர்