நாட்குறிப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நாட்குறிப்பு(பெ)

  1. நாள்குறிப்பு - ஒருவர் தம் வாழ்வின் அன்றாட நிகழ்வுகளைப் பதித்துவைக்கப் பயன்படுத்த வசதியாக ஆண்டு, மாதம், நாள் முதலியவற்றுடன் அச்சடிக்கப்பட்ட பக்கங்களுடைய குறிப்பேடு
  2. நாட்குறிப்பில் உள்ள பதிவு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. diary
  2. entry in a diary
விளக்கம்
பயன்பாடு
  • சிலர் அன்றாடம் நாட்குறிப்பு எழுதுவதை வழக்கமாகக் கொண்டவர்கள்.
  • எனக்குள் எழுகின்ற உணர்வுகளையெல்லாம் வார்த்தைகளால் ஒரு நாட்குறிப்பில் எழுதி வைப்பேன். மனதில் சோகம் அப்பிக் கொண்டாலும் அதன் வடிகாலாய் அந் நாட்குறிப்பிலேயே பதிவாகும் (பனியில் விழுந்த மனிதர்கள், திண்ணை)

(இலக்கியப் பயன்பாடு)

நாட்காட்டி - நாளேடு - நாள்குறிப்பு - நாள் - குறிப்பு - குறிப்பேடு - #

ஆதாரங்கள் ---நாட்குறிப்பு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாட்குறிப்பு&oldid=1635032" இலிருந்து மீள்விக்கப்பட்டது