நியமச்சூத்திரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நியமச்சூத்திரம், பெயர்ச்சொல்.
  • (நியமம்+சூத்திரம்)
  • (புறமொழிச்சொல்--சமசுகிருதம்--नियमसूत्र--நியமஸூத்1ர---மூலச்சொல் )
  1. ஓரிடத்திற் பலவிதிகள் நிகழும் நிலையில் குறித்த ஒன்றை வரையறுக்குஞ் சூத்திரம் (யாப். வி. 1, பக். 11.)...(இலக்கணம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A sūtra directing the application of a particular rule when, along with others, it is merely optional.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நியமச்சூத்திரம்&oldid=1286625" இலிருந்து மீள்விக்கப்பட்டது