பகடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

பொருள்

  • பெயர்ச்சொல்
  1. எருது/கடா, அது பூட்டிய ஏர்
    பகட்டினானு மாவினானும் (தொல்காப்பியம். பொ. 76).
  2. அதட்டுதல்
    பகடு தெழிதெள்விளி (அகநானூறு. 17)

மொழிப்பெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ploughing ox
  2. utter threats


( மொழிகள் )

சான்றுகள் ---பகடு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

சொல் வளப்பகுதி: பகு - பகடை - பகடக்காரன்
"https://ta.wiktionary.org/w/index.php?title=பகடு&oldid=1020885" இருந்து மீள்விக்கப்பட்டது