உள்ளடக்கத்துக்குச் செல்

பசுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பசுப்பு(பெ)

  1. பசுமை
  2. பசுமை கலந்த மஞ்சள் நிறம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]

ஆங்கிலம்

  1. greenness
  2. greenish yellow
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஆற்றங்கரைப் பசுத்தா னக்கரையோ டிக்கரையாய்த் தோற்றும் பசுப்பைத் தொடர்வுறுமே (பாடு. 29,நெஞ்சிற்.).


( மொழிகள் )

சான்றுகள் ---பசுப்பு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பசுப்பு&oldid=1013305" இலிருந்து மீள்விக்கப்பட்டது