பச்சரிசி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பச்சரிசி(பெ)
- நெல்லைப் புழுக்காமல் காயவைத்துக் குத்தி எடுத்த அரிசி
- பச்சரிசிச் சோறு பலங்கொடுக்கும் (பதார்த்த. 1354)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
: பச்சரிசி, புழுங்கலரிசி
(கோப்பு) |
பச்சரிசி(பெ)
: பச்சரிசி, புழுங்கலரிசி