பஞ்சவர்ணக்கிளி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
பஞ்சவர்ணக்கிளிபெயர்ச்சொல்
- ஐவர்ணமுடைய கிளி வகை
- கிள்ளையும் பஞ்சவர்ணக்கிளிக்கூட்டமும் (குற்றா. குற. 87, 3).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- macaw, a species of parrot, trichoglossus, as having five colours
விளக்கம்
- .பஞ்சவர்ணக்கிளி = பஞ்சவர்ணம் + கிளி , வானவில்கிளி
ஆதாரங்கள் ---பஞ்சவர்ணக்கிளி---தமிழிணையக் கல்விக்கழகச் சொற்கள்