உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சரத்தினம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பஞ்சரத்தினம் (பெ)

  1. செம்மணி, முத்து அல்லது வயிடூரியம், வயிரம், பச்சை, நீலம் என்ற ஐவகை இரத்தினங்கள்
  2. ஐந்து செய்யுள் கொண்ட பிரபந்தம்

ஆங்கிலம் (பெ)

  1. five kinds of precious stones
  2. a poem of five stanzas
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பஞ்சரத்தினம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சரத்தினம்&oldid=1096668" இலிருந்து மீள்விக்கப்பட்டது