பஞ்சலோகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

பஞ்சலோகம்(பெ)

  1. பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி என்ற ஐவகைத் தாதுக்கள்
  2. ஐவகை லோகக்கலப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. the five kinds of metal - gold, iron, copper, lead, silver
  2. amalgam of the five metals
விளக்கம்
  • பஞ்சலோகம் = பஞ்ச + லோகம்.
  • பஞ்ச எனில் ஐந்து. பஞ்சலோகம் எனில் ஐந்து உலோகங்கள் அல்லது அவற்றின் கலப்பு
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பஞ்சலோகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 பஞ்சவர்ணம், பஞ்சவர்ணக்கிளி, பஞ்சமூலம், பஞ்சபாத்திரம், பஞ்சகலை
"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சலோகம்&oldid=1969182" இலிருந்து மீள்விக்கப்பட்டது