பஞ்சகச்சம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பஞ்சகச்சம்
(வள்ளலார் - 1860-1870)
பொருள்

பஞ்சகச்சம்(பெ)

  • (பஞ்ச+கச்சம்)
மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

  • A mode of wearing cloth by Brahmin males mostly.
விளக்கம்
  • பஞ்சகச்சம் = பஞ்ச + கச்சம்
  • பஞ்ச எனில் ஐந்து. கச்சம் எனில் செருகல்.
  • பஞ்சகச்சம் எனில் ஐந்து செருகல் கொண்ட ஆடை.
  • வலது இடுப்பில் ஒரு செருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து செருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது. (மின்தமிழ் கூகுள் குழுமம்)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் ---பஞ்சகச்சம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சகச்சம்&oldid=1275870" இலிருந்து மீள்விக்கப்பட்டது