பஞ்சாக்கினிவித்தை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பஞ்சாக்கினிவித்தை:
அல்ல...இது ஒரு தியான நிலை..எல்லா தியான வகைகளுக்கும் பொருந்தும்..
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--पञ्चाग्निविद्या--ப1ஞ்சா1க்3நிவித்4யா--மூலச்சொல்
  • பஞ்ச + அக்னி + வித்தை

பொருள்[தொகு]

  • பஞ்சாக்கினிவித்தை, பெயர்ச்சொல்.
  1. ஆன்மா சுவர்க்கத்தினின்று பூமியிற் பிறத்தற்காக முறையே செல்லுதற்குரிய துறக்கம், மேகமண்டலம், நிலம், தந்தை, தாய் என்னும் ஐந்திடத்தையும் அக்கினியாகவும் தன்னை ஆகுதியாகவும் வைத்துப் புரியும் தியானம் (சி. போ. பா. பக். 200.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. meditation in which the five regions, heaven, clouds, earth, father and mother, travelled by a soul from heaven to earth are considered as five fires and the self as an offering made in it.

விளக்கம்[தொகு]

  • ...( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பஞ்சாக்கினிவித்தை&oldid=1401881" இருந்து மீள்விக்கப்பட்டது