ஆகுதி
Appearance
பொருள்
ஆகுதி, (பெ).
- அக்கினியில் நெய் பெய்து மந்திரபூர்வமாகச் செய்யும் ஓமம்
- ஒருவகைப் பறை; ஆகுளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- oblation offered to a deity in consecrated fire with ghee and accompanied by incantations
- a kind of drum
விளக்கம்
பயன்பாடு
- (இலக்கியப் பயன்பாடு)
- அந்தண ராகுதி வேட்கிலே (திருமந். 214)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆகுதி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற