படையல்
Appearance
பொருள்
படையல்(பெ)
- கடவுள், மூத்தோர் முதலிய வழிபாட்டில் படைக்கும் நிவேதன உணவு/பொருள்
- காணிக்கை, சமர்ப்பணம்
- அடிக்கும் அடி
- படையல் போட்டான்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- படையல் போடு - give one a beating
- சேவலையும் அதன் உதிரத்தையும் முருகனுக்குப் படையல் அளித்த நக்கீரன் உண்மையில் யார்? (சங்க காலம் கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
- சமர்ப்பணம் - படை - படைப்பு - நிவேதனம் - நைவேத்தியம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---படையல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி