உள்ளடக்கத்துக்குச் செல்

நிவேதனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நிவேதனம்(பெ)

  1. அர்ப்பணிப்பு; ஒப்புவிக்கை
  2. கடவுளுக்குப் படைக்கும் அமுது
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. offering, dedicating
  2. offering of rice, etc., made to a deity or idol
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நிவேதனஞ் செய்தான் (சேதுபு.சங்கர. 85).

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---நிவேதனம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


அர்ப்பணம் - சமர்ப்பணம் - அமுது - நிவேத்தியம் - நைவேத்தியம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நிவேதனம்&oldid=1065977" இலிருந்து மீள்விக்கப்பட்டது