பத்ததி
Appearance
பொருள்
பத்ததி, .
பொருள்
பத்ததி, .
- வரிசை, ஒழுங்கு
- ஆகமக் கிரியைகளுக்கு நெறி காட்டும் நூல். அகோரசிவாசாரியர் பத்ததி.
- வழி. (நாமதீப. 541.)
- சொற்பொருள். (W.)
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- ...
பயன்பாடு
- பரமாகம பத்ததியே (அபிராமி அந்தாதி)
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் ---பத்ததி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற