பயந்தாங்கொள்ளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பயந்தாங்கொள்ளி(பெ)

  • மிகவும் அஞ்சுபவன்; படு கோழை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • எங்கோ கண்காணாத இடத்தில் மறைந்து கிடக்கும் பயந்தாங்கொள்ளி இராசசிம்மனும், வானவன்மாதேவியும் நம்மை என்ன செய்துவிட முடியும்?(பாண்டிமாதேவி, நா. பார்த்தசாரதி)

(இலக்கியப் பயன்பாடு)

( சொற்பிறப்பியல் )

ஆதாரங்கள் ---பயந்தாங்கொள்ளி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :கோழை - தொடைநடுங்கி - அச்சம் - பயம் - கொள்ளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பயந்தாங்கொள்ளி&oldid=1068856" இருந்து மீள்விக்கப்பட்டது