தொடைநடுங்கி
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
தொடைநடுங்கி(பெ)
- மிகவும் அஞ்சுபவன்; படு கோழை; பயந்தாங்கொள்ளி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- அச்சத்தால் தொடை நடுங்குபவன் என்பதிலிருந்து உருவானது
பயன்பாடு
- என் கால்கள் நடுங்குவதால் நான் ஒரு தொடைநடுங்கி என்ற முடிவுக்கு யாரும் வந்து விட வேண்டாம் (ஆணாதிக்கம், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---தொடைநடுங்கி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கோழை - பயந்தாங்கொள்ளி - அச்சம் - தொடை - நடுங்கு