பானல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பானல்(பெ)

 1. மருதநிலம் (பிங்.)
 2. வயல் (பிங்.)
 3. கருங்குவளை (பிங்.) கரியபானலார் கண்ணியர்க்கும் (திருவாச. 5, 19).
 4. கடல் யானைபட்ட வழிபுனல் யாறெலாம்பானல் பட்ட (கம்பரா. முதற்போர். 50). அக. நி.
 5. கள் அக. நி.
 6. குதிரைஅக. நி.
 7. வெற்றிலை அக. நி.

மொழிபெயர்ப்பு[தொகு]

 • ஆங்கிலம்
 • ஆங்கில உச்சரிப்பு - pāṉal
 1. agricultural tract
 2. rice field
 3. Blue nelumbo
 4. sea, ocean
 5. toddy
 6. horse
 7. betel pepper;
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பானல்&oldid=1384773" இருந்து மீள்விக்கப்பட்டது