பால்2

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பாற்குவளை (பால் குவளை)
பொருள்

பால்2 (பெ)

  1. பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும், தங்கள் உடலில் இருந்து சுரக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம்
  2. மரம், இலை முதலியவை பிளவு அல்லது கீறு பட்டால், வடியும் நீர்மம்; இரப்பர் மரம், வேப்பமரம் முதலியவற்றின் பால்.
  3. நெல் முதலியவற்றில் அரிசி கெட்டியாக முதிரும் முன் உள்ள் நீர்ம நிலை. நெற்பயிர் பால் பிடித்தல் அல்லது பால் கட்டுதல் .
  4. பிரிவு.
  5. ஆண்பால், பெண்பால் என்னும் வகைப்பாடு
  6. பக்கம், இடம். எ.கா. அவர் ஏழைகளின் பால் அன்பு காட்டுவார்; யார்பாலும் - யாரிடமும்; ஒருபாற்கோடாமை (ஒரு பால் கோடாமை)- ஒரு பக்கம் சாராமை (கோடுதல் -சாய்தல்).
மொழிபெயர்ப்புகள்:       
கீழே உள்ள பட்டையின் வலது கோடியில் உள்ள show என்னும் பொத்தானைச் சொடுக்கினால் பன்மொழிகளில் பெயர்ப்புகளைக் காணலாம்:

[தொகு]

பாப்பா பாலை உறிஞ்சிக் குடிக்கிறாள்(milk is sipped through the straw)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பால்2&oldid=1245726" இலிருந்து மீள்விக்கப்பட்டது