புனல்வாதம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
புனல்வாதம், .
- மாறுபட்ட சமயங்களின் கருத்துகளை ஓலையில் எழுதி ஆற்றில் விட்டு எது எதிர்த்து நீந்துகிறதோ அதுவே வெற்றி பெற்றதாகக் கருதும் வாதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அனல்வாதம், புனல்வாதம் செய்தும், சுவடிகளை ஆற்றில் விட்டு எதிர்த்துவரச் செய்தும், எண்ணாயிரம் சமணர்களைக் கழுவில் ஏற்றியும் அன்றைய வைதிக சமயப் புரட்சியாளர் ஒருவர் (ஞானசம்பந்தர்) சமண, பௌத்த செல்வாக்கைச் சிதைத்தார். (காணாமல் போனது ஏன்...?, தமிழ்மணி, 15 மே 2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
- புனல் - வாதம் - அனல்வாதம் - சுரவாதம் - பச்சைப் பதிகம் - வாக்குவாதம் - பக்கவாதம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---புனல்வாதம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற