மந்தகாசம்
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]

புன்னகை

புன்சிரிப்பு

புன்முறுவல்
|
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--मन्दकास--மந்த3கா1ஸ--பொருள் 1 & 2க்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--मन्दहास--மந்த3ஹாஸ--பொருள் 3&4 க்கு மூலச்சொல்
பொருள்[தொகு]
- மந்தகாசம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
பயன்பாடு[தொகு]
- குறுநகை, உவகை, பரவசம், ஆனந்தம், புன்சிரிப்பு, முறுவல், மந்தகாசம் இதெல்லாம் ஒரே உணர்ச்சி அல்ல. அவற்றுக்குத் தனித்தனித் துல்யங்கள் உண்டு என்று காட்டியது அவன் நடிப்பு(ஆப்பிள் பசி, சாவி)
- கோபம் ஏன் வரக் கூடாது என எனக்கு புரியவில்லை எல்லாவற்றிற்கும் மந்தகாசமான ஒரு புன்னகையுடன் மண்ணாந்தை மாதிரி இருப்பவன்தான் ஒரு உன்னத எழுத்தாளன் என்பதில் உடன்பாடு இல்லை (ஆன்மாவைக் கூவி விற்றல், ஜெயமோகன், பின்னூட்டம்)
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +