கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
பொருள்
புற்பொழி(பெ)
- புல்லுடன் கூடிய மண்ணாங்கட்டி
- புல் அடர்ந்த வரப்பு
ஆங்கிலம்
- turf, sod
- ridge between fields or dyke covered with grass
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
- புல், பொழி, பற்றை, தூறு, புற்கற்றை, வரிகற்றை
- மண், கட்டி, மண்கட்டி, மண்ணாங்கட்டி, நாமக்கட்டி
- இடவன். புற்பற்றை, பொருக்காங்கட்டி, மண்ணங்கட்டி
ஆதாரங்கள் ---புற்பொழி--- DDSA பதிப்பு + வின்சுலோ +