பெண்ணை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
தமிழ்


பொருள்

பெண்ணை(பெ)

 1. பெண் என்பதன் இரண்டாம் வேற்றுமை
  • பெண்ணைப் பார்.
 2. பனை, பனைமரம்
  • செழுங்கோள் பெண்ணைப் பழந்தொட முயலும் (புறநா. 61)
  • மன்றப் பெண்ணை வாங்குமடற் குடம்பை (நற். 303).
 3. அனுடநாள்
 4. பெண்மரம் - 1. புறக்காழுள்ள மரம், 2. காய்க்கும் மரம் அல்லது செடி
 5. நீர்முள்ளி
 6. வடபெண்ணை, தென்பெண்ணை ஆறுகள்
  • பெண்ணையம்படப்பை நாடுகிழவோயே (புறநா. 126, 23).
  • பெண்ணையெனு நதியாறு கடந்து (கலிங். 354).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

ஆங்கிலம்

 1. accusative case for girl
 2. palmyra-palm
 3. the 17th lunar asterism
 4. endogenous tree;. female tree or plant;
 5. water-thorn
 6. rivers, North Pennaiyar, South Pennaiyar
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பெண்ணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி
"https://ta.wiktionary.org/w/index.php?title=பெண்ணை&oldid=1089804" இருந்து மீள்விக்கப்பட்டது