பேச்சு:thou

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

நீங்கள் முன்மொழிந்த பக்கத்தின் வார்ப்புருக்களில் ஏற்படுத்திய மாற்றங்களை பலர் செய்திருக்கின்றனர். என்னால் மட்டும் அல்ல. நான் செய்த மாற்றங்களை சரிசெய்து விட்டேன். இப்பிழை என்னால் இனி யாருக்கும் நடக்காது. --த*உழவன் 06:46, 15 ஆகஸ்ட் 2010 (UTC)

  • கீழுள்ள அமைப்பானது, பலரும் மாற்றுவதற்கு முன்இருந்த, உங்களின் கட்டமைப்பு .ஏதேனும் விடுபட்டு இருப்பின் கூறுங்கள். பல இடங்களில் இச்சொல்லினைப் பற்றி பலர் உரையாடியிருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து பேண, இப்பக்கம் மிக அவசியம் என்பதால் மீண்டும் அமைத்தேன். --த*உழவன் 16:47, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
ஆங்கிலம்
thou:
பத்துக் கட்டளைகள்.
ஆசுடின் நகரம், டெக்சாசு, ஐக்கிய அமெரிக்க நாடுகள்.

thou (பெயர்ச்சொல்)

பொருள்
விளக்கம்.

(பயன்பாடு)

(சொற்பிறப்பியல்)


{ஆதாரங்கள்}---thou---ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

சொல் வளப்பகுதி
(thine) - (thy) - (thee)


  • ஆம் இப்பொழுது இங்கே உள்ள வடிவமைப்பு பெரும்பாலும் நிறைவான வடிவம் (என் கருத்தில்). இது முன்பு இருந்த எளிமையான வடிவத்தில் உள்ளது. இந்த பக்க வடிவமைப்பை உருவாக்கும் விக்கி நிரலில் ஒரே ஒரு மாற்றம்தேவை (இதே பக்க வடிவம் பெற). ஒரு படத்தை சேர்க்கும் பொழுது, விக்கிப்பீடியாவில் பயன்படுத்தும் எளிமையான முறையைக் கையாளலாம். அதாவது [[படிமம்:xxx.svg|thumb|right|200px|படவிளக்கம்]] என்பது நல்லது, இது எளிமையானது, தனியாக பொருத்தக்கூடிய அமைப்புகள் கொண்டவை. குழப்பமான வார்ப்புரு ஏதும் தேவையில்லாதது. இந்த பக்கம் ஓர் நல்ல எடுத்துக்காட்டு (என் கணிப்பில்). பிற வடிவமைப்புகளையும், பிற தேவைகள் உள்ள பக்கங்களுக்கும் ஏற்றவாறும் விரைவில் இடுகின்றேன்.--செல்வா 20:26, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
  • மீட்ட மாற்றங்களை கண்டு கருத்திட்டமைக்கு நன்றி. வணக்கம்--த*உழவன் 07:18, 20 ஆகஸ்ட் 2010 (UTC)
"https://ta.wiktionary.org/w/index.php?title=பேச்சு:thou&oldid=1187458" இருந்து மீள்விக்கப்பட்டது