பொடியன்
Appearance
பொடியன் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- முருகன் எட்டாவது வகுப்பில படிக்கிறான். பொடியன். அழகாயிருப்பான். படிப்பில கெட்டிக்காரப் பையன். (http://www.thinnai.com/?module=displaystory&story_id=10305256&format=html புழுக்கம், மா. சிவஞானம்)
(இலக்கியப் பயன்பாடு)
- காமப் பொடியரிற் பொடியேன் (அருட்பா, vi, ஆற் றாமை. 10)
- எங்கட பொடியள் அடுக்கிறாங்கள்.
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---பொடியன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +