உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுப்பெயர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பொதுப்பெயர், பெயர்ச்சொல்.
  • (இலக்கணம்)
  1. பல பொருட்குப் பொதுவாகிய பெயர் (நன். 62, உரை.)
  2. இருதிணைக்கும் அல்லது அஃறிணையிருபாற்கும் பொதுவாக வரும் பெயர் (நன். 281-282.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. generic name, opposite to ciṟappu-p-peyar--(சிறப்புப்பெயர்) ( ← இதைப் பார்க்கவும்)
  2. noun common to both tiṇai,(திணை),or both numbers in aḵṟiṇai (அஃறிணை).


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுப்பெயர்&oldid=1893826" இலிருந்து மீள்விக்கப்பட்டது