பொதும்பர்
தமிழ்
[தொகு]![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/2015-07-13_08_37_38_View_west_along_the_North_Loop_Trail_as_it_passes_through_dense_Great_Basin_Bristlecone_Pine_groves_about_6.6_miles_west_of_the_trailhead_in_the_Mount_Charleston_Wilderness%2C_Nevada.jpg/200px-thumbnail.jpg)
என்றால் மரங்கள் நிறைந்த இடம்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/Adyar-Tholkappiya-Poonga-Park-Chennai-India-6.jpg/200px-Adyar-Tholkappiya-Poonga-Park-Chennai-India-6.jpg)
எனில் இளம் மரங்களுள்ளச் சோலை/கா
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/de/Adyar_Poonga%27s_waterbody_as_seen_from_Karpagam_Bridge%2C_MRC_Nagar6.jpg/200px-Adyar_Poonga%27s_waterbody_as_seen_from_Karpagam_Bridge%2C_MRC_Nagar6.jpg)
எனில் சோலை
|
---|
பொருள்
[தொகு]- பொதும்பர், பெயர்ச்சொல்.
- மரஞ்செறிந்த இடம்
- இளமரக் கா
- (எ. கா.) வெயினுழை பறி யாக் குயினுழை பொதும்பர் (பெரும்பாண். 374).
- காண்க...பொதும்பு 1. (சங். அக.)
- சோலை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
இலக்கிய வழக்கு
[தொகு]- காஞ்சி வெயில் நுழைபறியாப் பொதும்பர் பெரும் 375
- தாழைக் குளிர் பொதும்பர் மது 115
- நெய்தல் பொதும்பர் நற் 117
- கானல் பூ மலி பொதும்பர் குறு 381
- நெய்தல் ஞாழல் பொதும்பர் ஐ 144
- வெண்காக்கை பொதும்பர் ஐ 162
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +