உள்ளடக்கத்துக்குச் செல்

பொதுவசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிக் கலப்புச்சொல்--தமிழ்--பொது + சமஸ்கிருதம்--वचन--வச1
  • பொது + வசனம்

பொருள்

[தொகு]
  • பொதுவசனம், பெயர்ச்சொல்.
  1. ஊரில்வழங்கும் வார்த்தை
  2. பலபொருள் தரும் ஒரு சொல் அல்லது தொடர் (W.)
  3. காண்க...பொதுமொழி 2, 3. (W.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. common saying, rumour
  2. A word, phrase or sentence of more than one meaning
  3. see...பொதுமொழி 2,3.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொதுவசனம்&oldid=1434878" இலிருந்து மீள்விக்கப்பட்டது