பொக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொக்கு(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)



ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொக்கு(பெ)

  1. மரப்பொந்து
  2. குற்றம்
  3. உள்ளீடு முற்றாத தானியம், பதர்
  4. தானிய நொறுங்கு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. hollow in a tree
  2. defect, fault, blemish
  3. imperfectly matured grain
  4. grit
விளக்கம்
பயன்பாடு
வெறும் பொக்குள்ள அரிசி பொது உணவாகிப் போச்சு
காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • பொக்குப்பை (திருப்பு. 432).


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பொக்கு(வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
பயன்பாடு
  • உடம்பெல்லாம் பொக்கிவிட்டது.

(இலக்கியப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---பொக்கு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பொருக்கு - பொடுகு - பதர் - கருக்காய் - பொக்கை - பதடி

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொக்கு&oldid=1069855" இலிருந்து மீள்விக்கப்பட்டது