மகன்மை
Appearance
பொருள்
மகன்மை(பெ)
- மகன் தன்மை; புத்திரத்தன்மை; பிள்ளைமுறை
- அன்பினான் மகன்மைகொண்டார் (பெரியபு. தடுத்தாட். 5)
- ஆண்தன்மை; ஆண்மை
- பழைய வரி வகை
- வலங்கை யிடங்கைமகன்மையும் (S. I. I. iii, 115).
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---மகன்மை--- DDSA பதிப்பு + வின்சுலோ +