உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கலியக்காரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மங்கலியக்காரி(பெ)

  1. கணவன் உயிருடனிருக்க மங்கலியம் தரித்திருப்பவள்
  2. மனைவி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. married woman, as wearing the marriage-badge
  2. wife
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மங்கலியக்காரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :திருமணம் - மங்கலியவதி - சுமங்கலி - மனைவி - தாலி - மங்கலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்கலியக்காரி&oldid=1193483" இலிருந்து மீள்விக்கப்பட்டது