உள்ளடக்கத்துக்குச் செல்

மங்களாசாசனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

மங்களாசாசனம்(பெ)

  1. நன்மையே வேண்டுகை
    • மங்களாசாசனத்தின் மற்றுள்ள வாழ்வார்கள், தங்களார் வத்தளவு (உபதேசரத். 18).
  2. ஆழ்வாராதியாரால் துதிக்கப்பெறுகை
  3. பெரியோர்களது வழிபாடு
    • பெருமாளை மங்களாசாசனம் செய்தாயிற்றா?

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

ஆங்கிலம்

  1. invocation of blessings by great persons;
  2. benediction on a sacred place, as by Aḻvars, etc.
  3. worship by great men
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மங்களாசாசனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மங்களாசாசனம்&oldid=1986810" இலிருந்து மீள்விக்கப்பட்டது