மணவறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மணவறை(பெ)

  1. திருமண மேடை; மணமேடை
  2. பள்ளியறை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. chamber or dais for the performance of the marriage rites
  2. bed-chamber
விளக்கம்
  • மணவறை = மணம் + அறை
  • மணமகன் மணப்பெண் ஆகிய இருவரும் கணவன் மனைவியாக மாறும் இடம் (The stage where both the groom and the bride become husband and wife)
  • மணமகன் மணப்பெண்ணின் கழுத்திலே தாலி கட்டும் மேடை
பயன்பாடு
காதலாள் மெல்ல கால் பார்த்து நடந்து வர.... (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

  • என்னெஞ்ச மணவறை (குமர. பிர. மீனாட். இரட். 2).
  • மணவறை யியற்றினாரே(சீவக. 837).

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மணவறை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :திருமணம் - மணமேடை - மாப்பிள்ளை - மணப்பெண் - மாங்கல்யம் - பள்ளியறை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணவறை&oldid=1934903" இலிருந்து மீள்விக்கப்பட்டது