மணவாட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மணவாட்டி (பெ)

  1. மணப்பெண்
  2. மனைவி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. bride, fiancee
  2. wife
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • இவன் மணவாட்டி சேந்தங்குரத்தி (S. I. I. v, 125)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மணவாட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

சொல் வளப்பகுதி

 :மணம் - மணப்பெண் - மனைவி - மணமகன் - மணவாளன்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணவாட்டி&oldid=1893556" இருந்து மீள்விக்கப்பட்டது