உள்ளடக்கத்துக்குச் செல்

மணிமாலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • மணிமாலை, பெயர்ச்சொல்.
  1. முத்துவடம்
  2. 96 பிரபந்தங்களுள் ஒன்றான வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவிவரச் செய்யும் பிரபந்தம்
  3. இலக்குமி
  4. திருவாசியாகிய பிரபை
  5. காதலியின் உடலில் காதலனாற் செய்யப்பட்ட பற்குறி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. garland of pearls
  2. a poem type
  3. The Goddess of Wealth
  4. ornamental arch over the head of an idol
  5. (Erot.) A circular mark left by the teeth of a lover on the body of his beloved, during sexual union
விளக்கம்
பயன்பாடு
தந்து விலை


ஆதாரங்கள் ---மணிமாலை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மணி, மாலை, மணியாரம், முத்தாரம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=மணிமாலை&oldid=1968409" இலிருந்து மீள்விக்கப்பட்டது