உள்ளடக்கத்துக்குச் செல்

மதுகை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மதுகை(பெ)

  1. வலிமை
    அறியுநர் கொல்லோ வனைமதுகையர் கொல்(குறுந்.290)
  2. அறிவு, மதி
    வானுயர்மதுகை வாட்டும் (சீவக. 664).

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. strength
  2. knowledge
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மதுகை--- DDSA பதிப்பு + வின்சுலோ +

வலி, மது, மதி, இருகை, மதுரை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மதுகை&oldid=1218667" இலிருந்து மீள்விக்கப்பட்டது