உள்ளடக்கத்துக்குச் செல்

மன்மதபாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

மன்மதபாணம்(பெ)

  1. மன்மதனின் அம்பு; பஞ்சபாணம்
  2. சாதிமல்லிகை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. The Indian Cupid's arrows; the arrows of Kaama
  2. Large-flowered jasmine
விளக்கம்
  • மன்மதபாணம் = [மன்மதன்]] + பாணம்
பயன்பாடு
  • மன்மதபாணாவஸ்தை - பஞ்சபாணாவஸ்தை - the five states of love-stricken persons

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---மன்மதபாணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

மன்மதன் - பாணம் - திரவியபாணம் - பஞ்சபாணம் - பாவபாணம் - மன்மதபாணாவஸ்தை - பஞ்சபாணாவஸ்தை

"https://ta.wiktionary.org/w/index.php?title=மன்மதபாணம்&oldid=1013800" இலிருந்து மீள்விக்கப்பட்டது