பாணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

பாணம் (பெ)

  1. அம்பு, கணை
  2. ஆகாய வாணம்
  3. திப்பலி
  4. செடி வகை
  5. புத்தகப் புழு (இராமபாணம்)
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. arrow
  2. rocket, fireworks
  3. long pepper
  4. a species of cone-head, strobilanthes sessilis
  5. a worm
விளக்கம்
பயன்பாடு
நெஞ்சில் பாயுது… காமன் விடும் பாணம் (திரைப்பாடல்)

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)


ஆதாரங்கள் ---பாணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :அம்பு - வில் - வாணம் - கணை - பானம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=பாணம்&oldid=1278233" இலிருந்து மீள்விக்கப்பட்டது