முகவாட்டம்
Appearance
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
முகவாட்டம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- தான் நினைத்தபடி எதுவும் நடக்கவில்லையே என்று முகவாட்டம் அடைந்தான்.
(இலக்கியப் பயன்பாடு)
- பாவியேன் முகவாட்டம் பார்த்தி லாயோ? (திருவருட்பா, மதுரைத் திட்டம்)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---முகவாட்டம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + s