முகுந்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

முகுந்தன்(பெ)

ஆங்கிலம் (பெ)

விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கன்றா முகுந்தன் மருகோனே (திருப்பு.) - கன்றா முகுந்தன் என்ற பெயரைக் கன்று ஆ முகுந்தன் என்று பிரிக்க வேண்டும். பொதுவாக பசுவும் கன்றும் மேய்க்கும் முகுந்தன் என்று பொருள் சொல்வார்கள். இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்கலாம். முகுந்தன் என்ற வடமொழிப் பெயருக்கு வீடுபேறு கொடுப்பவன் என்று பொருள். கன்றுக்கு போன்ற முகுந்தன் என்று பொருள் கொள்ள வேண்டும். கன்று தாய்ப்பசுவிடம் அடைவது போல உலக உயிர்களுக்கு அடைக்கலம் தரும் முகுந்தன் என்று விரித்துப் பொருள் கொள்வது சரியாக இருக்குமென்பது என் கருத்து (தினம் ஒரு பா)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---முகுந்தன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=முகுந்தன்&oldid=1241745" இலிருந்து மீள்விக்கப்பட்டது