யன்னல்
Appearance
பொருள்
யன்னல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
- இலங்கை வழக்கு
பயன்பாடு
- இருட்டிலே சிட்டுக்குருவி ஒன்று பறந்து வழிதவறி யன்னல் வழியாக ஒளிமயமான விருந்து மண்டபத்துக்குள் நுழைந்துவிடுகிறது. சிறிது நேரம் அங்குமிங்கும் பறந்து தத்தளித்து இன்னொரு யன்னல் வழியாக வெளியேறுகிறது (ஆயுளைக் கூட்டுவது, அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---யன்னல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +